என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம்.
நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான்.
ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்..
ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற மாற்றம் என்பது, உங்கள் மீது அல்லாஹ் வைத்துள்ள அன்புக்கான சாட்சி..
இலவசமாக அவன் கொடுத்த அருட்கொடைகளை வீண் பேச்சாளர்களின் பேச்சுகளை கேட்டு அழித்துவிட வேண்டாம்.
எப்போதும் அல்லாஹ்வுக்காக எங்களை மாற்றிக்கொண்டோம் என்ற வார்த்தைகள் அழகானவையே…🤍
✍️ Writer : Ayeshara
“`Life_lines“`
இதுபோன்ற உங்களுடைய கவிதைகளையும் நீங்கள் எமக்கு அனுப்பி வைக்கலாம் அவற்றையும் நாங்கள் எங்கள் இணையதளத்தில் பதிவேற்ற தயார் உங்களுடைய ஆக்கங்களையும் கீழ் உள்ள வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள்.
WhatsApp No : 0714814412
Masha Allah Super
thankyou