🎾 GRAND ANNUAL SOFTBALL CRICKET LEAGUE
இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கம் நடத்தும்,
அணிக்கு 10 பேருக்கு கொண்ட மாபெரும் வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி
ANNIVERSARY TROPHY – 2023
☑️ முதலாம் இடம்
300,000/= + கிண்ணம்
☑️ இரண்டாம் இடம்
200,000/= + கிண்ணம்
☑️ மூன்றாம் இடம்
100,000/= + கிண்ணம்
🏏 சிறந்த துடுப்பாட்ட வீரர், பந்துவீச்சாளர்
கிண்ணம்
💰 முன்பதிவு கட்டணம் : 12,000/=
📅 திகதி : ஆகஸ்ட் 19,20 2023
📍 இடம் : ஷாலிகா மைதானம், கொழும்பு
📑 உங்கள் அணிகளை முன்பதிவு செய்து கொள்வதற்கு….
0773400143 | 0773914995
தொடர்பு கொள்ளுங்கள்
📺 OFFICIAL MEDIA PARTNER
Capital Television, Capital FM