🏆 சமூக ஊடக போட்டி 2023

Competition

நமது மொழியில் ஜனநாயகம்

பலரது கோரிக்கைகளுக்கு அமைவாக, இச் சமூக ஊடக போட்டிக்கான காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றே எமது போட்டியில் இணைந்து ஜனநாயகம் குறித்த உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை Cartoon, Text Based Post அல்லது Short Video ஆக வடிவமைத்து உமது சமூக ஊடகங்களில் பதிவேற்றி வெற்றியாளராகுங்கள்.

குறிப்பு:
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படும்.

🎁 பரிசு விபரம் 👇

Best Cartoon 100,000/=
Best Text Base Post 100,000/=
Best Short Video 100,000/=
Creative Cartoon100,000/=
Creative Text Base Post 100,000/=
Creative Short Video 100,000/=
Superior Engagement Award150,000/=

அதேபோல் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றுதலுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபற்றும் முறை

  1. ஜனநாயகம் தொடர்பிலான உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு Cartoon, Text Based Post அல்லது Short Video ஒன்றினை வடிவமையுங்கள்.
  2. அதனை உமது சமூக ஊடகங்களில் பதிவேற்றுங்கள். அதன் பின்னர் எம்மால் வழங்கப்பட்டுள்ள Google form இல் உங்களது சுயவிபரம் மற்றும் குறித்த ஆக்கத்தின் சமூக ஊடக Link இனை பூரணப்படுத்துங்கள்.

போட்டியில் பங்குபற்றும் பொழுது எம்மால் வழங்கப்பட்டுள்ள Guidelines ஐ பார்வையிடுங்கள்:

Guidelines Tamil Click Here
Guidelines Sinhala Click Here
Guidelines English Click Here
Google Form Click Here
MindTopper GroupJoin Group

மேலதிக தகவல்களுக்கு

சிங்களம் – 0741232407
தமிழ் -0779710511

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *