📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் – விண்ணப்பம் முடிவடைகின்றது.
வெளிநாட்டில் பணிபுரிகின்ற பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரனங்கள் (ரூபா 10000/= பெறுமதியான பொதி ஒன்று ) கொடுக்கப்படுகிறது.
நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவராக இருப்பின் கடவுசீட்டின் பிரதி ஒன்றை கொடுத்து பதிவு செய்து பாடசாலை பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
2023-07-31ம் திகதி இன்றுடன் விண்ணப்பம் முடிவடைகின்றது.
உடனடியாக உங்கள் பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளவும்.
விண்ணப்பம் தர மறுப்பின் 0112879900 இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.
மேலதிக விபரம் பெற Whatsapp மூலம்
0752229237 தொடர்பு கொள்ளவும்.
⭕ மற்றவர்களும் பயனடைவார்கள் அதிகம் Share செய்து கொள்ளுங்கள்..!