📜 அகில இலங்கை கட்டுரை போட்டி – 2023

Competition

📜 அகில இலங்கை கட்டுரை போட்டி – 2023

Amana Bank நடாத்தும் அகில இலங்கை கட்டுரை போட்டி 2023

” எனது எதிர்காலம் எனது கனவு “

இரண்டு வயது பிரிவின் கீழ் போட்டி நடைபெறும்.

விபரம் 👇

💥 வயது 8 – 12
சொல் எண்ணிக்கை 250
தமிழ் , சிங்களம் , ஆங்கிலம் மொழி மூலம்

💥 வயது 13 – 16
சொல் எண்ணிக்கை 400
தமிழ் , சிங்களம் , ஆங்கிலம் மொழி மூலம்

🎁 பரிசு விபரம்

முதலாவது இடம் : Rs. 50,000/=
இரண்டாவது இடம் : Rs 30,000/=
மேலும் 5 வெற்றியாளர்கள் : 10,000/=

ஒவ்வொரு வயது மற்றும் மொழிப் பிரிவினருக்கும் தனித்தனி வெகுமதி வழங்கப்படும்.

உங்களின் எதிர்காலக் கனவைப் பற்றி அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்…

உங்கள் கட்டுரையை (2023 ஜூலை 31க்கு முன்) முழுப்பெயர், பாடசாலை, பிறந்த திகதி, தொலைப்பேசி இலக்கம், முகவரி, பெற்றோர்,பாதுகாவலரின் பெயர் மற்றும் கையொப்பதுடன் அனுப்ப வேண்டும்.

✔️ தபால் மூலமாக (கடிதம்)
கட்டுரை போட்டி,அமானா வங்கி 486 காலி வீதி கொழும்பு 03
✔️ மின்னஞ்சல் மூலமாக
(PDF அல்லது படமாக 2MB க்கு குறைவாக)
myfuture@amana.lk
✔️ வாட்சாப் மூலமாக
(PDF அல்லது படமாக)
0711756756

உங்களின் எதிர்காலக் கனவைப் பற்றி அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்…

கல்வி மூலம் அங்கீகரிக்கப்பட்டது

📆 Closing Date : 2023/07/31

4 thoughts on “📜 அகில இலங்கை கட்டுரை போட்டி – 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *