FREE ARDUINO (ஆர்டினோ) WORKSHOP YARL IT HUB

Workshop

📢 அனைத்து இளம் கண்டுபிடிப்பாளர்களையும் ஆர்டினோ கற்க Yarl IT Hub சமூகம் அழைத்து நிற்கின்றது.🚀

Free Arduino (ஆர்டினோ) Workshop Yarl IT Hub

🌟 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களின் கவனத்திற்கு! ஆர்டினோ, சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களின்( Arduino, sensors, and actuators) உலகின் ஒரு அற்புதமான பயணத்திற்கு நீங்கள் தயாரா? 🌟

உங்கள் இடத்தை முன்பதிவு செய்ய கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை 30.07.2023 இற்கு முன்னர் நிரப்புங்கள்.( குறிப்பு: 20 மாணவர்களே முதல் அணியில் தெரிவு செய்யப்படுவார்கள்) ( முற்றிலும் இலவசமான கற்கை நெறி)

🔌 கற்றல், நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும்(Problem solving) மற்றும் முடிவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த 12 வார சாகசத்திற்கு தயாராகுங்கள்! ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை எங்களுடன் இணையுங்கள் ! 🏫

🛠️ இப் பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடியவை :

🎯 – Arduino மற்றும் அதன் உபயோகம் பற்றிய அறிமுகம்.
🎯 – சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களைப் பற்றி ஆராய்தல் மற்றும் பயன்படுத்தல் .
🎯 – உங்கள் அறிவைப் பயன்படுத்த திட்ட அடிப்படையிலான கற்றல் (Project Based Learning-PBL) நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
🎯 – புதிதாக உங்கள் சொந்த Arduino திட்டங்களை உருவாக்க மற்றும் செய்நிரலாக்கங்களை எழுதக் கற்றல்.
🎯 – உங்களின் அட்டகாசமான யோசனைகளை உயிர்ப்பிப்பதன் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல்!

📆 ஆரம்பம்: 5th Of August 2023, சனிக்கிழமை
📆 Session End Date: 21st of October 2023
📌 Location: யாழ் ஐரிஹப் ,218,4 ஆவது மாடி ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்

விண்ணப்பப்படிவம்Click Here
Closing Date30.07.2023
Mindtopper Group Click Here

ஏதேனும் விசாரணைகளுக்கு, எங்களை 077 040 8802 எண் அல்லது event@yarlithub.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒன்றாகக் கற்றுக்கொள்வோம், புதுமை செய்வோம், மகிழ்வோம்! Arduino அமர்வுகளில் சந்திப்போம்! 🎉✨

#ArduinoWorkshop #Innovation #PBL #STEMeducation #Yit

1 thought on “FREE ARDUINO (ஆர்டினோ) WORKSHOP YARL IT HUB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *