வரலாற்று ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை, யாழ்ப்பாணம் 2023 ஆடி 22-23 – விண்ணப்பப் படிவம்
Applications are open for the “Histories that Connect” workshop for history teachers in July! If you feel like you fit the bill please apply through link below.
நீங்கள், வரலாற்றுக் கற்பித்தல் நிலையை மேம்படுத்துவது தொடர்பான உங்கள் ஆவலை பகிர்ந்து கொள்ளும் இலங்கையின் பிற பகுதிகளைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் தொடர்புகொள்வதில் ஆர்வமுள்ள ஒரு கல்வியாளரா?
வரலாற்று உரையாடல் மற்றும் நினைவுகூரல் குழுமம் மற்றும் யூரோகிளியோ – European Association of History Educators, International Society for History Didactics உடன் இணைந்து, 2023 ஆடி 22-23ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் வரலாற்றுக் கல்விக் கருத்தரங்கிற்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
1.5 நாள் கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள்:
- முக்கிய வரலாற்று சிந்தனைக் கருத்துக்கள் மற்றும் வகுப்பறையில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய கூடுதல் புரிதலைப் பெறுதல்
- இலங்கை வகுப்பறைக்கு பொருத்தமான கற்பித்தல் கருவிகள்/உத்திகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவது குறித்து அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சியளிக்கப்படுதல்
- இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றுக் கல்வி நிபுணர்களுடன் வலையமைப்பு மற்றும் தொடர்புகளை உருவாக்குதல்
- இணைந்த வரலாறுகள் செயற்திட்டத்தில் ஈடுபடுவதற்கும் அவர்களின் சொந்த கல்வி வளங்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு பெறுதல்
இது இலவச கருத்தரங்கு மற்றும் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை கண்டிக்கு வந்து 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Are you an educator interested in connecting with colleagues from other parts of Sri Lanka who share your desire to improve the state of history teaching? The Collective of Historical Dialogue & Memory and EuroClio – European Association of History Educators, in collaboration with the International Society for History Didactics, are pleased to invite to a history education seminar in Jaffna, 22-23 July 2023.
Participants of the 1.5 day seminar will:
Gain an increased understanding of key historical thinking concepts and how they can be applied in the classroom
Be introduced to and trained on using teaching tools/strategies and sources that are relevant to the Sri Lankan classroom.
Network and build connections with history education professionals from across Sri Lanka and abroad
Have the opportunity to get involved with the Histories that Connect project and develop their own educational resources
The seminar is free of charge and accommodation and transport will be offered by the organisers. Participants/applicants to our January seminar in Kandy are encouraged to apply again and need not submit a new motivation statement.
ශ්රී ලංකාවේ ඉතිහාස ඉගැන්වීමේ ප්රවේශය වැඩිදියුණු කිරීමට ඔබ උනන්දුවක් දක්වන අධ්යාපනඥයෙක් ද?
එසේ නම්, ඓතිහාසික සංවාදය සහ මතකය සඳහා වූ එකමුතුව, ඉතිහාස අධ්යාපනඥයින්ගේ යුරෝපීය සංගමය (EuroClio) සහ ඉතිහාස උපදේශනය සඳහා වූ ජාත්යන්තර සංගමය එක්ව ඔබ වෙනුවෙන් ඉතිහාසය ඉගැන්වීම සම්බන්ධයෙන් වැඩමුළුවක් පවත්වනු ලබයි.
2023 ජූලි 22 – 23 දිනයන්හි යාපනය දී පැවැත්වෙන එම වැඩමුළුව සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ.
වැඩමුළුවට සහභාගිවන්නන් සඳහා:
ප්රධාන ඓතිහාසික චින්තන සංකල්ප සහ ඒවා පන්ති කාමරය තුළ යෙදිය හැකි ආකාරය පිළිබඳ වැඩි අවබෝධයක් ලැබේ.
පන්ති කාමරයට අදාළ ඉගැන්වීම් මෙවලම්/උපාය මාර්ග සහ මූලාශ්ර භාවිතා කිරීම පිළිබඳ ව පුහුණු කිරිමක් සිදු කරනු ලැබේ.
ලංකාව පුරා සහ විදේශයන්හි ඉතිහාස අධ්යාපනයෙහි නිරත වෘත්තිකයන් සමඟ සම්බන්ධතා ගොඩනගා ගැනීමට අවස්ථාව ලැබේ.
වැඩමුළුව හා සම්බන්ධ වන ඉතිහාසය හා අධ්යාපනික සම්පත් වර්ධනය කර ගැනීම සඳහා සම්බන්ධ වීමට අවස්ථාව තිබේ.
වැඩමුළුව නොමිලේ පැවැත්වෙන අතර නවාතැන් සහ ප්රවාහන පහසුකම් සපයනු ලැබේ.
Google form | Click Here |
Whatsapp Group | Join Group |