🏷️ அப்பா கவிதைகள்

வியர்வைச் சிற்பி

✍️ MindTopper
📅 September 13, 2026
👁️ 2 Views
தன் கஷ்டங்களை மறைத்து என் சந்தோஷங்களை வடித்த சிற்பி... சொற்களால் சொல்லாத அன்பை சுமந்து நின்ற என் சுமைதாங்கி!
— MindTopper