காதல் கவிதைகள்

கனவுகளில் உலாவும் காதலி

MindTopper
November 26, 2026
2 Views
விழித்திருக்கும் போது நினைவுகளில் நீ உறங்கும் போதோ கனவுகளில் நீ! பகலும் இரவும் உன்னால் மட்டுமே என் வாழ்க்கை அழகாய் நகர்கிறது! கலைந்து போகாத ஒரு கனவாய் என் வாழ்வில் நிரந்தரமாகிவிடு அன்பே!
— MindTopper

WhatsApp Status & Post Card Studio

கவிதையை அழகான படமாக மாற்றி WhatsApp Status வைக்கலாம்
Card Theme
Card Format