காதல் கவிதைகள்

புன்னகையில் பூத்த காதல்

MindTopper
November 26, 2026
3 Views
பூக்கள் பூக்க வசந்தம் வேண்டும் என் இதயம் பூக்க உன் ஒரு புன்னகை போதும்! கலைந்த கூந்தலும் கள்ளச் சிரிப்புமாய் நீ கடந்து போகும் நொடியில் கவிதை எழுதப் பேனா எடுத்தேன்... வரி முழுவதும் உன் முகமே!
— MindTopper

WhatsApp Status & Post Card Studio

கவிதையை அழகான படமாக மாற்றி WhatsApp Status வைக்கலாம்
Card Theme
Card Format