தாய் என்ற தலைப்பில் கதை – மஜினா உமறுலெவ்வை

தாய் “மகள்.. மகள் .. இங்க வாங்க” எதையும் கேட்காதது போல் மகள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறாள். தாய் மகள் அருகே வந்து “மகள் நான் கூப்பிடுறது விளங்கல்லயா ? வாப்பா வார நேரமாகுது. சீக்கிரம் சமைச்சு முடிக்கணும் வந்து சின்ன சின்ன உதவிகளை செய்ங்க. எனக்கும் இன்டைக்கு உடம்பு முடியாம இருக்கு தலவலியும் வேற” “உம்மா கொஞ்ச நேரம் இந்த படத்த பார்த்து முடிச்சிட்டு வாரேன்மா ப்ளீஸ்” தொலைக்காட்சியை ஆப் செய்கிறாள் உம்மா. உங்களுக்கு எப்ப […]

Continue Reading

🌏 படிப்பினை தரும் சம்பவம் – 02

போதை வஸ்த்தை விடவும் சில சமூகவலைத் தளங்கள் அதிக போதை உள்ளவை எதையும் இழந்த பின் பரிதவிக்காமல், இழக்க முன் தடுத்து கொள்வதற்கே இப்பதிவு நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிமாஸ்! பார்ப்பதற்கு வசீகரமானவன், வெளிநாட்டவர் போன்ற தோற்றமுடையவன், இப்போது அவனுக்கு வயது 26+. அவனது குடும்பம் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தமாக வெளிநாடொன்றில் வசித்து […]

Continue Reading

படிப்பினை தரும் சம்பவம் – 01

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிஸ்கா! வயது 23, A/L வரை படித்து வீட்டோடு இருக்கும் பக்குவமான இளம்பெண். பெற்றோர் நன்றாக படித்தவர்கள், தந்தையும் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர். தம் மகளுக்காக அயலூரில் வசிக்கும் நல்ல பண்புள்ள வர்த்தகர் ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்து வைத்தனர், ரிஸ்காவும் திருமணத்திற்கு சம்மதித்து இருவரும் நேரில் மற்றும் போன் […]

Continue Reading

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 4

ரூம் நம்பர் 418 பாகம் 4 புதையலை தேடும் ஆவலில் இருவரும் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். “டக் டக்…” கதவு தட்டும் சத்தம் போலிருந்தது. “யாரு…? வாங்க உள்ளுக்கு…..” எந்த பதிலும் இல்லை. “டொக் டொக்…” மீண்டும் அதே சத்தம்.அதுவும் இன்னும் அழுத்தமாக…! “வாங்கடா டோர் ஓபனா தான் இரிக்கி….” ஒரு கணம் சத்தம் வந்த திசையை நுணுக்கமாக காது கொடுத்த கமலா, “ஏய் மாலா…சவுண்ட் பின்னுக்கு இருந்து தான் வருதுடி….” அவளும் சட்டென்று பின் […]

Continue Reading

🥀 காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் தொடர்கதை – Episode 01

காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் Episode 01 தனது விளையாட்டுப் பொருட்களை அறை எங்கும் கலைத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதான சிறுமி சனாவிற்கு சட்டென்று தாயின் எண்ணம் வந்ததும் கண்களை கசக்கிக் கொண்டு தொலைபேசியில் தோழிகளுடன் க்ரூப் சாட் செய்து கொண்டிருந்த தனது தாயின் முந்தானையைப் பிடித்து ” என்னோடு சேர்ந்து விளையாட வாங்கம்மா என்னை தனியா விளையாட விட்டுடு எப்பவும் தொலைபேசியோடுதான் இருக்குறிங்க எனக்கு கதை சொல்லுங்க” என அம்மாவின் கையைப்பிடித்து மழலை […]

Continue Reading

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 3

ரூம் நம்பர் 418 பாகம் 3 ஒருவாறு மாடிப்படிகளில் ஏறி 418 ரூமுக்கு முன்னால் வந்து நின்ற மிஸ் மாஸ்டர் கீயை எடுத்து கதவின் கைப்பிடியுடன் கீழ் பக்கமாக இருக்கும் துளைக்குள் சாவியை உட்செலுத்தி ஒரு அரை வட்டம் போட்ட போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. திடுக்கிட்ட மூவரும் என்னவென்று அங்கும் இங்கும் திரும்பி பார்த்தனர். எதுவும் இருப்பதாக தெரியவில்லை.சட்டென்று மேலே பார்த்தால் தலைக்கு மேல் நேராக உள்ள Exit என்று பெயரிடப்பட்டு இரு ஆணிகளின் […]

Continue Reading

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 2

ரூம் நம்பர் 418 பாகம் 2 மாயமாகிப் போன சாவியை தேடி தோழிகள் இருவரும் பல யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சாவியை கமலா கையில் எடுத்தது அவள் ஞாபகத்தில் அடிக்கடி வந்து சென்றது.ஆனால் எடுத்த சாவி இப்போது எங்கே தொலைந்தது என்பதை தான் அவளால் ஊகிக்க முடியாமல் இருந்தது. சரி வார்டன் மிஸ்ஸிடமே கேட்டு பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டாள். வார்டன் மிஸ்ஸின் அலுவலகத்தை அடைந்த தோழிகள் அவரது அலுவலக வாசலில் நின்று, “எக்ஸ்யூஸ் மீ மிஸ்….” […]

Continue Reading

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 1

ரூம் நம்பர் 418 பாகம் 1 நீண்ட காலமாக அடைக்கப்பட்ட அறை அது; வெளிச்சத்தை கண்டே பல நாட்களான நிலையில் எங்கும் இருள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வெள்ளை பூசிய நான்கு சுவர்களின் நடுவே தூசி படிந்த நிலையில் ஒரு மின்விசிறி; சுவரின் இரு பக்க மூலையில் மங்கலான கண்ணாடி குவளைக்குள் அடைந்து கிடக்கும் ஒளி விளக்குகள்; இடைக்கிடை சிலந்தி வலை; மேல், கீழ் என இவ்விரண்டு கட்டில்கள்; அதனோடு இணைக்கப்பட்ட நீண்ட லாட்சி; படிப்பதற்காக இரண்டு […]

Continue Reading

கௌரவம் சிறுகதை

சிறுகதை கௌரவம்! அவன் வீதியோர ஆரஞ்சுக் கடைமுன் தனது உயர்ந்த ரகக் காரை நிறுத்தி இறங்கினான். அவனது காதலியும் வந்திருந்தாள். “இந்த ஆரெஞ்சு என்ன விலை?”என்ற அவனது மிடுக்கான கேள்வி அந்தக் கடைக்குச் சொந்தமான முதியவரை மதிப்பதாக இல்லை! பணம் அவனுக்கு மேலதிகமாக ஒரு எலும்பைக் கொடுத்திருந்தது. அதற்கு அந்த முதியவர்….”மகனே! ஒன்று 100 ரூபாய்க்கு விற்றேன் இப்போது 80 ரூபாய்க்குத் தருகிறேன்! இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும்”என்றதும்….. மகனே என்ற வார்த்தையையும் அந்த முதியவரின் தோற்றத்தையும் […]

Continue Reading

😻 எனக்கானவன் நீயோ Story Episode 01

*~எனக்கானவன்~*           *~நீயோ~  .♡.* ✍🏻: *Aksha Rumaiz*..#EpIsOdE: *01* *. . ♡ . .**பனி படர்ந்த வானிலை**நிலவொளி சிறிது சிறிதாக மங்க* . . .*இதுவரை இருளால் தன்னை மறைத்திருந்த மேகக்கூட்டங்கள் மெது மெதுவாக* *வெளிவர . . .**தன் பணியை முடித்த திருப்தியில் உலகை விட்டு நகர்ந்து கொண்டிருந்தது    ~காரிருள்~*  *துயிலின் அணைப்பில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த மானிடர் தலையெழுத்தை காண்பிக்கவே வீர* *சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்தான் ~_கதிரவன்_~*🌞 *🌹 ~_கதவை_~~_சற்று_~~_திற_~* *~_காற்றாய்_~~_வரட்டும்_~* […]

Continue Reading