செக்ஸ் தேடலில் இலங்கையில் மீண்டும் முதலிடம்

செக்ஸ் தேடலில் இலங்கையில் மீண்டும் முதலிடம் இலங்கையின் 5 வருட சாதனை இவ்வருடமும் செக்ஸ் என்ற வார்த்தையை கூகுள் அதிகம் தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது கடந்த ஐந்து வருடங்களில் இந்த வார்த்தையை கூப்பிட அதிகம் தேடிய நாடு இலங்கை ஆகும். Ceylon Magazine  

Continue Reading

👨 யார் ஆண்களில் அழகானவர்..?

பெண்களுக்குறிய ஹக்கை கொடுத்து மனைவி மக்களை நன்றாக கஞ்சத்தனம் இல்லாமல் வழி நடத்துகின்ற ஆண்களே……. ஆண்களில் அழகானவர். பெண்களை தரைக்குறைவாக மோசமான முறையில் வழிநடத்தும் ஆண்கள் அல்லாஹ் வை அஞ்சுங்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் கூறினார்கள். ஸதகாவில் சிறந்தது உங்களது மனைவி குழந்தைகளுக்கு செய்யும் சதகா அனைத்தையும் விட மேலான சதகாவாகும். இன்று எத்தனையோ திருமண முடித்த ஆண்கள் இஸ்லாத்தை, திருமண வாழ்க்கை வழி முறையை அறை குறையாகவே அறிந்து கொண்டு திருமண பந்தத்தில் கால் […]

Continue Reading