ஹார்மோன் குறைபாடு என்றால் என்ன

ஹார்மோன் குறைபாடு என்றால் என்ன ஹார்மோன் குறைபாடு என்பது உடலின் ஹார்மோன்களின் அளவு சீரற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் நிலையாகும். ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன, உதாரணமாக வளர்ச்சி, மனநிலை, மலட்டுத்தன்மை, உண்ணும் உணவின் சீர்முகம், உடல் வெப்பநிலை போன்றவை. ஹார்மோன்களின் அளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, உடலில் பல்வேறு குறைபாடுகள், சிகிச்சைகள், அல்லது நலக்குறைவுகள் ஏற்படலாம். இரண்டு முக்கியமான ஹார்மோன் குறைபாடுகள்: ஹைப்போதிராய்டிசம் (Hypothyroidism) – தைராய்டு ஹார்மோன் குறைபாடு. டயபீட்டீஸ் […]

Continue Reading

புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்

புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள் புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்: புத்தகம் என்பது அறிவின் ஒளி மற்றும் மனதின் தோழன். “புத்தகம் கையிலே இருந்தால், அறிவு சோர்வில்லை” என்ற பழமொழி போல, வாசிப்பின் மூலம் நாம் எப்போதும் புதிய அறிவைப் பெற முடியும். “ஒரு புத்தகம் ஒரு ஜன்னல்” என்று கூறுவது, புத்தகங்கள் நம்மை உலகின் பல்வேறு கோணங்களில் பார்க்கச் செய்யும் திறன் கொண்டவை என்பதை உணர்த்துகிறது. மேலும், “அறிவின் ரத்தம் புத்தகம்” எனும் நுட்பமான சொல்லால், புத்தகங்கள் நமக்கு […]

Continue Reading
குருதி அமுக்கம் என்றால் என்ன

குருதி அமுக்கம் என்றால் என்ன?

குருதி அமுக்கம்: அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் குருதி அமுக்கம்: என்பது இரத்த அழுத்தம் அல்லது இரத்த பாய்ச்சி அழுத்தம் என்று பொருள்படும் மருத்துவப் பகுதி ஆகும். இது இரத்தம் நம் நரம்புகள் வழியாகச் செல்லும்போது நரம்புகளின் சுவர்களில் ஏற்படும் அழுத்தம் ஆகும். குருதி அமுக்கம் இரண்டு வகைப்படும். அதிக குருதி அமுக்கம் (High Blood Pressure or Hypertension) நரம்புகளில் இரத்த அழுத்தம் சீராக இருக்கும் அளவை விட அதிகமாக இருப்பது. குறைந்த குருதி அமுக்கம் […]

Continue Reading

பழமொழிகள் என்றால் என்ன

பழமொழிகள் “பழமொழிகள்” என்பவை தொன்மையான தமிழ் மொழியில் பண்டைய காலத்திலிருந்து மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள் அல்லது சொல் பொருத்தங்கள் ஆகும். இவை வாழ்க்கையில் நமக்கு பல முக்கியமான கருத்துகள் மற்றும் அறிவுரைகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகின்றன. தமிழ் பழமொழிகள் சமூகத்திற்கே உரிய சிந்தனைகளை, கலாச்சாரத்தை, மற்றும் அனுபவங்களை பிரதிபலிக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியவையாகவும், மறக்க முடியாதவையாகவும் இருப்பதால், மனிதர்கள் அவற்றைப் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்துவர். பழமொழிகளின் மூலம் ஒருவருக்கு வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி […]

Continue Reading

சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும் தண்டனையும்

சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும் தண்டனையும் சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும், தண்டனையும் “எல்லா சோற்றையும் சாப்பிட்டால் சொக்லேட் ஒன்று தருவேன்7 “புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன்”, “லெப்டொப் ஒன்று வாங்கித்தருவேன், “கேம் (Game) விளையாட ஸ்மார்ட் போன் (Smart Phone) ஒன்று கிடைக்கும்” “வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், அப்பா எனக்கு ஒரு சோடி காப்பு வாங்கித்தருவதாகச் சொன்னார்.” “பேச்சுப்போட்டியில் முதலாவதாக வந்தால், அம்மா எனக்கு ரிமோட் கார் (Remote Car) வாங்கித்தருவதாகச் சொன்னார்.’ “நடனப்போட்டியில் […]

Continue Reading

சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்)

சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்)   சமூகம் ஒரு பிறப்பு இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புக்கள், பாத்திரங்களை என்பவற்றை கற்பிகின்றது இன்றைய நவீனச் சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தை தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நின்று அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களைத் தூண்டும் நிகழ்வு வரவேற்கத்தக்கது. தனிமனிதர்களின் நடத்தை, செயற்படும் விதம், வெளிப்படுத்தும் […]

Continue Reading

கல்விச்சமூகமயமாக்கலில் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள்

கல்விச்சமூகமயமாக்கலில் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்களும் பிரபலமும் நம் வாழ்க்கையையும் நமது சுற்றுப்புறத்தையும் சிறந்த முறையில் பாதித்துள்ளது. கல்வியிலும் அவ்வாறே, கல்வித்துறையில் தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது. தொழில்நுட்பம் கல்வியில் பல நேர் மற்றும் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட விளைவு என்னவென்றால், இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் தொடர்பையும் வளர்க்கிறது. தொழில்நுட்பம் மாணவர் ஈடுபாட்டை அதிகரிக்கிறது, இது தகவல்களை சிறப்பாக தக்கவைக்க வழிவகுக்கும். கூடுதலாக, தொழில்நுட்பக் கற்றல் சுயமரியாதை மற்றும் […]

Continue Reading

கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு

கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலே சமூகம் பல்வேறு வகையிலும் முன்னேறியுள்ளது. அந்த வகையில் கல்விச் சமூகமயமாக்கல என்பது மனித சமூகம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்விச் சமூகமயமாக்கல் என்பது பிறக்கும் பிள்ளை ஒன்றை கல்வியினூடாக அச்சமூகத்திற்கு ஏற்புடையவனாக மாற்றும் செயற்பாடாகும். மனிதன் அடிப்படையில் ஒரு சமூகப் பிராணியாகக் காணப்படுகின்றான். மனிதன் பிறந்து இறக்கும் வரை தாம் வாழும் சமூகத்தில் மிகவும் பின்னிப் […]

Continue Reading

பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு

பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு   பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும். அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும் தங்கியுள்ளமை பிரதான விடயமாகும். எனவே பாடசாலை, சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவுநிலை சமூகத்தால் பாடசாலையும் பாடசாலையால் சமூகமும் பயன்பெறக்கூடிய தன்மை கொண்டதாக அமைய வேண்டும். பாடசாலையென்பது ‘விசேட சமூக மற்றும் கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.’ பாடசாலையின் […]

Continue Reading

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம். ‘இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தினர்’ என்பதற்கமைவாக பிள்ளைகளின் வாழ்வில் சமூகமயமாக்கலின் வகிபங்கு அவசியமானதொன்றாகும். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது தொடர்பாகக் கற்றுக்கொள்வதாகும். அதாவது மற்றவர்களுடனான நமது தொடர்புகளை நிர்வகிக்கும் சமூக விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளல் என்பவை இவற்றுள் உள்ளடங்குகின்றது. பிறப்பு முதல் கொண்டு இறப்பு வரை சமூகத்தினுடன் இணைந்து வாழும் மனிதன் தொடர்ச்சியாக சமூகமயமாக்கல் செயன்முறைகளில் ஈடுபட்ட […]

Continue Reading