ஜனாஸா தொழுகையின் போது என்ன என்ன ஓதுவது பற்றிய தெளிவு
ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் – அவர்களுக்காக …, 1.முதல் தக்பீருக்குப் பின், முதல் தக்பீர் கூறிய பின் …. அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின், இரண்டாம் தக்பீர் கூறிய பின் ……நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா […]
Continue Reading