தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் – 1 கணனிக்கும் கண் உண்டுகைபேசிக்கும் கண் உண்டுஉன்னை நீ பாராவிடினும்எங்கிருந்தோ ஒருவர்இல்லை இல்லை பலரும்பார்த்துக்கொண்டே இருப்பர்நீ ஆணா பெண்ணாஇல்லை திருநம்பி […]

Continue Reading

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால் என்னுடம்பு சிலிர்க்க ;வெளியே மழையாய் நீ பொழிய ;என்னுள்ளே கவிதை அருவியாய் ஊற்றெடுக்க ;மழையே உன்னால் செய்வதறியாது நின்றேன். சப்தமின்றி […]

Continue Reading

பஸீனாவின் கவிதை 01

இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர் இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்….. இப்போது இந்த அக்கறைத் தொனிகளால் அவர் இறந்து போவார் பிடித்தமாய் என எண்ணுகிறீர்களா அந்தோ பரிதாபம்…. – பஸீனா –

Continue Reading

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல்

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல் என்ற தலைப்பில் ஆக்கம் சில வருடங்களுக்கு முன் எம் ஊர்களில் பெண்கள் Bio, Maths படிப்பது, மேலதிக வகுப்புகள் செல்வது எல்லாம் பெரும்பாடாக இருந்தது. பிறகு உயர்கல்வி, தொழிலுக்கு செல்வதே ஒரு சவாலாக இருந்தது. அவற்றையெல்லாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வென்றாகியாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! அறபு நாடுகளில் பெண்களை விண்வெளிக்கு அனுப்புகின்றார்கள், அரச, தனியார் அலுவலகங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடும் தனித்தனி பகுதியும் அளித்துள்ளார்கள். அதற்கும் மேலாக, UK […]

Continue Reading

எப்படி இருந்த நீ நோன்பு வந்ததும் இப்படி மாறிவிட்டாய்…?

என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம். நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்.. ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற  மாற்றம்  என்பது, உங்கள் மீது அல்லாஹ் வைத்துள்ள அன்புக்கான சாட்சி.. இலவசமாக அவன் கொடுத்த அருட்கொடைகளை வீண் பேச்சாளர்களின் பேச்சுகளை கேட்டு அழித்துவிட […]

Continue Reading