
சமூகமயமாக்கல் செயல்பாட்டின் குறைபாட்டின் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சனைகள்
சமூகமயமாக்கல் செயல்பாட்டின் குறைபாட்டின் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சனைகள் சமூகமயமாக்கம்(Socialization) என்பது குறிப்பிட்ட சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல்கள் ஆகியவற்றை ஒருவர் தனக்குள் உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். அதாவது ஒரு மனிதன் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஏற்றாற்போல இசைவாக்கம் அடைவது அல்லது பொருத்தப்பாடடைவது என சமூகமயமாக்கலை வரைவிலக்கணப்படுத்த முடியும். எனவே இந்த சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு…





