
பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு
பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும். அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும் தங்கியுள்ளமை பிரதான விடயமாகும். எனவே பாடசாலை, சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவுநிலை சமூகத்தால் பாடசாலையும் பாடசாலையால் சமூகமும் பயன்பெறக்கூடிய…





