
தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு
தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலைமைக்கு ஏற்ப…




