Tag த.பிரவீனா

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்.     ‘இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தினர்’ என்பதற்கமைவாக பிள்ளைகளின் வாழ்வில் சமூகமயமாக்கலின் வகிபங்கு அவசியமானதொன்றாகும். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது தொடர்பாகக் கற்றுக்கொள்வதாகும். அதாவது மற்றவர்களுடனான நமது தொடர்புகளை நிர்வகிக்கும் சமூக விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அறிவைப்…