Tag மாணிக்கவாசகர் பிரஷாந்திகா

கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்

கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்….   ஒரு தனி மனிதன் குடும்பம் ஆகின்றான். குடும்பங்கள் பல இணைந்து குலங்கள் ஆகின்றன. குலங்கள் பல இணைந்து சமூகமாகின்றன. சமூகங்கள் இன்று ஒவ்வொரு தனி மனிதனது வாழ்வியல் அம்சங்களிலும், அவனது முன்னேற்றத்திலும் தனியொரு இடத்தினைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கல்வி சமூகமயமாக்கலில் சமூகத்துக்கு தனி ஒரு பங்கு காணப்படுகின்றது.கல்விச் சமூகமயமாக்கல்…

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் – மாணிக்கவாசகர் பிரஷாந்திகா

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்தவுடன் குடும்பத்திலேயே தங்கி இருக்கிறான். அவன் வளர்ச்சி அடைந்ததும் சமூகத்தில் தங்கி இருக்கின்றான். ஒருவனது பிறப்பு முதல் இறப்பு வரை அவன் என்ன செய்கிறான் என்பதினை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் தான் தீர்மானிக்கின்றது. சமூகம் என்னும் போது சமூகத்தின்…