Tag Article

சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்)

சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்) சமூகம் ஒரு பிறப்பு இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புக்கள், பாத்திரங்களை என்பவற்றை கற்பிகின்றது இன்றைய நவீனச் சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தை தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக…

கல்விச்சமூகமயமாக்கலில் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள்

கல்விச்சமூகமயமாக்கலில் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள்   தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்களும் பிரபலமும் நம் வாழ்க்கையையும் நமது சுற்றுப்புறத்தையும் சிறந்த முறையில் பாதித்துள்ளது. கல்வியிலும் அவ்வாறே, கல்வித்துறையில் தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளது. தொழில்நுட்பம் கல்வியில் பல நேர் மற்றும் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட விளைவு என்னவென்றால், இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும்…

கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு

கட்டிளமைப் பருவ மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்களில் சமவயதுக் குழுக்களின் செல்வாக்கு   இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலே சமூகம் பல்வேறு வகையிலும் முன்னேறியுள்ளது. அந்த வகையில் கல்விச் சமூகமயமாக்கல என்பது மனித சமூகம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்விச் சமூகமயமாக்கல் என்பது பிறக்கும் பிள்ளை ஒன்றை கல்வியினூடாக அச்சமூகத்திற்கு ஏற்புடையவனாக மாற்றும்…

பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு

பாடசாலைக்கும் சமூகத்திற்குமான உறவு பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும். அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும் தங்கியுள்ளமை பிரதான விடயமாகும். எனவே பாடசாலை, சமூகம் என்பவற்றுக்கு இடையிலான உறவுநிலை சமூகத்தால் பாடசாலையும் பாடசாலையால் சமூகமும் பயன்பெறக்கூடிய…

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்.     ‘இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தினர்’ என்பதற்கமைவாக பிள்ளைகளின் வாழ்வில் சமூகமயமாக்கலின் வகிபங்கு அவசியமானதொன்றாகும். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது தொடர்பாகக் கற்றுக்கொள்வதாகும். அதாவது மற்றவர்களுடனான நமது தொடர்புகளை நிர்வகிக்கும் சமூக விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அறிவைப்…

கல்வி சமூகமயமாக்கல் செயன்முறையில் குடும்பத்தின் பங்களிப்பு

கல்வி சமூகமயமாக்கல் செயன்முறையில் குடும்பத்தின் பங்களிப்பு. சமூகமயமாக்கல் என்பது தனியாள் ஒருவர் தான் சார்ந்துள்ள சமூகத்தின் நடத்தைகள்,பெறுமானங்கள்,மற்றும் சமூகத்தின் சிந்தனைகளை கற்கும் செயன்முறையாகும். இவற்றினை கற்பதன் மூலம் சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் தமது கடமைகளை நிறைவேற்ற முடிகின்றது. இவற்றொடு குறிப்பிட்ட சமூகத்தில் தான் யார் அச்சமூகத்தில் தனக்குரிய இடம் என்பன பற்றிய புரிந்துணர்வு உண்டாகிறது.…

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு   சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலைமைக்கு ஏற்ப…

கல்வி சமூகமயமாக்கலில் பால்நிலை சமத்துவம்

கல்வி சமூகமயமாக்கலில் பால்நிலை சமத்துவம்.     ஒரு நாட்டினை சுமூகமான முறையிலும் அமைதியான முறையிலும் கொண்டு செல்ல வேண்டுமாயின் முதலில் நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அமைதியை சீர்குழைக்கும் காரணிகளை கண்டறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டும். அதன் படி எமது நாட்டை பொறுத்தவரையில் இன்று பாலியல் வன்புணர்வு, வேலையில்லா பிரச்சினை, சமூக வலைத்தளங்களின் பாவனை…

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு   பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்கு மகத்தானது இளம் சமூதாயத்தினருக்கு அவர்களது பண்பாட்டு அம்சங்களை கையளிப்புச் செய்கின்ற வழி கல்வியாகும். ஒரு நாட்டின் பண்பாட்டில் முழுமையாக இசைந்து வாழ, அப்பண்பாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதன் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வியின் வாயிலாக குழந்தைகளும் சமூதாயத்தின்…

விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு

விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு   தனியாட்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்குமிடையே நிலவும் தொடர்பு பற்றிய கல்வியே கல்வி சமூகமயமாக்களாகும். இங்கு பண்பாட்டுச் சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன், அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் கல்வி அமைகின்றது.  கல்விச் சமூகவியலில் சமவயதுக் குழுக்களானவர்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இவர்கள் சமூகமயமாக்கல்…