தந்தை பற்றிய பொன்மொழிகள்
தந்தை பற்றிய பொன்மொழிகள் தந்தை எப்போதும் எம் முதன்மை வழிகாட்டி; அவர் நம்மை நல்வழிப்படுத்தும் முதல் குரு. தந்தையின் அன்பு நீல ஆகாயம் போல் பரந்தது, அதற்கு எல்லைகளே இல்லை. தந்தை – தன் குழந்தைகளின் முதல் ஹீரோவும், மகளின் முதல் காதலும். தந்தையின் அன்பு – தன் குழந்தைகளின் வாழ்க்கையில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்ப்பவர். தந்தை ஒரு மலை போன்றவர், எப்போதும் குடும்பத்திற்கு ஆதரவு. தந்தையின் வாக்கு ஒரு பொக்கிஷம், அது வாழ்வில் ஒளியூட்டும் […]
Continue Reading