
😻 எனக்கானவன் நீயோ Story Episode 01
*~எனக்கானவன்~* *~நீயோ~ .♡.* ✍🏻: *Aksha Rumaiz*..#EpIsOdE: *01* *. . ♡ . .**பனி படர்ந்த வானிலை**நிலவொளி சிறிது சிறிதாக மங்க* . . .*இதுவரை இருளால் தன்னை மறைத்திருந்த மேகக்கூட்டங்கள் மெது மெதுவாக* *வெளிவர . . .**தன் பணியை முடித்த திருப்தியில் உலகை விட்டு நகர்ந்து கொண்டிருந்தது ~காரிருள்~* *துயிலின் அணைப்பில்…




