Tag கவிதை

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள்.

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள். ஏன் என்றால் ஆடையில் தான் பண்பாடு துவங்கும்.தலையை சுற்றும் கட்டு ஹிஜாப் அல்ல.அது மெல்லியதாக இன்றி அலங்காரம் இன்றி யாரையும் ஈர்க்காமல் உடலின் அங்கங்கள் சிறிதும் விளங்காமல் இருக்க வேண்டும். ஒரு ஆணுடன்பேசும் போது தனது குரலைப் உயர்த்தாமல் பேணிக் கொள்வது பெண்ணுக்கு அழகு.உடம்பைமுழுமையாக_மூடிய ஆடையுடன்…

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால்…

பஸீனாவின் கவிதை 01

இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர் இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்….. இப்போது…

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல்

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல் என்ற தலைப்பில் ஆக்கம் சில வருடங்களுக்கு முன் எம் ஊர்களில் பெண்கள் Bio, Maths படிப்பது, மேலதிக வகுப்புகள் செல்வது எல்லாம் பெரும்பாடாக இருந்தது. பிறகு உயர்கல்வி, தொழிலுக்கு செல்வதே ஒரு சவாலாக இருந்தது. அவற்றையெல்லாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வென்றாகியாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! அறபு நாடுகளில்…