Tag சிறுகதை

கௌரவம் சிறுகதை

சிறுகதை கௌரவம்! அவன் வீதியோர ஆரஞ்சுக் கடைமுன் தனது உயர்ந்த ரகக் காரை நிறுத்தி இறங்கினான். அவனது காதலியும் வந்திருந்தாள். “இந்த ஆரெஞ்சு என்ன விலை?”என்ற அவனது மிடுக்கான கேள்வி அந்தக் கடைக்குச் சொந்தமான முதியவரை மதிப்பதாக இல்லை! பணம் அவனுக்கு மேலதிகமாக ஒரு எலும்பைக் கொடுத்திருந்தது. அதற்கு அந்த முதியவர்….”மகனே! ஒன்று 100 ரூபாய்க்கு…