Tag திசைகாட்டி வரைபடம்

திசைகாட்டி வரைபடம்

திசையை அறிய உதவும் கருவி(திசைகாட்டி)

திசைகாட்டி என்றால் என்ன பொதுவாக ஒரு காந்த ஊசி கொண்டிருக்கும் இது எப்பொழுது வட துருவத்தை நோக்கி சுட்டிக்காட்டும். இது புவியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி திசைகளைக் காட்டும் திசைகாட்டியின் பயன்கள் பயணம்: கடல் பயணம், நடைபயணம், முகாமிடுதல் போன்றவற்றில் திசையை கண்டறிய உதவுகிறது. வழிநடத்தல்: காடுகள், மலைகள் போன்ற இடங்களில் வழியைத் தேடிச் செல்ல உதவுகிறது.…