
துன்ஹிந்தா அருவி: இலங்கையின் அற்புத இயற்கை அழகியல்
துன்ஹிந்தா அருவி: இலங்கையின் அற்புத இயற்கை அழகியல் பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் பதுளை மஹியங்கன பாதையில் உள்ளது. இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள துன்ஹிந்தா அருவி (Dunhinda Falls) அதன் அற்புதமான இயற்கை காட்சிகளால் சுற்றுலாப் பயணிகளையும், பிரதேச மக்களையும் ஈர்க்கும் இடமாக விளங்குகிறது. இந்த அருவி நீர் மொத்த உயரத்தில் இருந்து…




