Tag தே.ஜீவன் பிரசாந்த்

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்துக்கு அடுத்ததாக அதிக செல்வாக்கு செலுத்தும் கருவி சமவயதுக் குழு ஆகும். இவை பாடசாலையின் மிக வலுவான சமூக இயைபாக்கக் காரணியாக விளங்குகின்றன. சமவயதினை கொண்ட பிள்ளைகளின் கூட்டத்தினரை சமவயதுக் குழு எனலாம். இக்குழு உறுப்பினர்களிடம் ஒத்த சிந்தனைகள், செயற்பாடுகள், எதிர்பார்ப்புகள், விருப்பு, வெறுப்புகள் ஆர்வங்கள், மொழிக்கோலம்…