
⚠️ யாராவது உங்கள் புகைப்படத்தை வைத்து போலி கணக்கை உருவாக்கி இருக்கிறார்களா ?
யாராவது உங்கள் புகைப்படத்தை வைத்து போலி கணக்கை உருவாக்கி இருக்கிறார்களா ? how to remove social media fake account தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சிங்களத்தில் கூறினால், நீங்கள் TRC யில் முறைப்பாடு செய்யும் போது அதற்குரிய போலி கணக்கை நீக்கிவிடுவார்கள். எங்கும் செல்ல வேண்டியது இல்லை. மின்னஞ்சல் மூலம் அறிவிக்கலாம். பொது இயக்குனர்,…




