
🥀 காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் தொடர்கதை – Episode 01
காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் Episode 01 தனது விளையாட்டுப் பொருட்களை அறை எங்கும் கலைத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதான சிறுமி சனாவிற்கு சட்டென்று தாயின் எண்ணம் வந்ததும் கண்களை கசக்கிக் கொண்டு தொலைபேசியில் தோழிகளுடன் க்ரூப் சாட் செய்து கொண்டிருந்த தனது தாயின் முந்தானையைப் பிடித்து ” என்னோடு சேர்ந்து விளையாட…




