Tag president

🤔 இவங்க லங்காட ஜனாதிபதியானால் எப்படி இருக்கும்

காத்தான்குடியான் ஜனாதிபதியானால்… பொருட்கள் தட்டுப்பாடு குறையும். லங்கால உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஏற்றுமதி பொருளாதாரம் உயரும். பெற்றோள், டீசல் உள்நாட்டுலேயே உற்பத்தியாகும். உற்பத்தில சீனாவ பின்னுக்கு தள்ளிட்டு லங்கா முன்னுக்கு நிக்கிம். உலகம் பூரா லங்கா ஷொப்பும் சாமானும் இருக்கும். மேடின் காத்தான்குடி நம்பர் வன் ப்ரான்ட் ஆகும். கட்டாய ஹெல்மட் நீக்கப்படும். அக்ஸா பள்ளிக்கி…