🇸🇦 CARPENTER VACANCY IN SAUDI ARABIA

🇸🇦 CARPENTER VACANCY IN SAUDI ARABIA ✅ Position : Carpenter✅ Salary : 1600 + OT✅ Age : 40 Below Minimum 2 Years Experience

🇸🇦 CARPENTER VACANCY IN SAUDI ARABIA ✅ Position : Carpenter✅ Salary : 1600 + OT✅ Age : 40 Below Minimum 2 Years Experience

🇰🇼 JUNIOR BARISTA VACANCY IN KUWAIT Position : Junior Barista Salary : 180 KWD

🔰 PRIVATE JOB VACANCY GRAPHIC DESIGNER( Male / Female ) ✅ Age : 19 – 30 YEARS

📌 சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ⭕அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனை PM NEWS சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை சவூதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளது. அதன்படி குவைத்தில் குற்றம்…

what is the Voyager 2 Voyager 2 is a space probe launched by NASA on August 20, 1977, to study the outer planets and interstellar space beyond the Sun’s heliosphere. It is the second of two Voyager spacecraft, with its…

மிக்கி மவுஸ் என்றால் என்ன? மிக்கி மவுஸ் என்பது வால்ட் டிஸ்னி மற்றும் உபேர் ஐவர்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாகும். அவர் ஒரு மனிதனைப் போன்ற இயக்கங்களைக் கொண்ட ஒரு கருப்பு மற்றும் வெள்ளை தும்பிக்கை மற்றும் வெள்ளை கையுறைகள், காலணிகள் மற்றும் தொப்பி அணிந்த ஒரு காதுகள் மற்றும் நீண்ட வால்…

பாலியல் ஆரோக்கியம் குறித்த உங்களின் பலவீனமான கண்ணோட்டத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், சிறிது பளபளக்கும் தேநீரை அருந்த நீங்கள் தயாரா!!😏💗 SAFE TALK இது கிசு கிசுக்களை பகிரும் நேரம்! சீக்கிரம், முன்பதிவு செய்துகொள்ளுங்கள் . 😌 🫶🏼 திகதி : 6 ஆவணி 2023நேரம் : காலை 9 மணிஇடம் : ராடிசன் ஹோட்டல்,கொழும்பு…

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிஸ்கா! வயது 23, A/L வரை படித்து வீட்டோடு இருக்கும் பக்குவமான இளம்பெண். பெற்றோர் நன்றாக படித்தவர்கள், தந்தையும் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர். தம் மகளுக்காக அயலூரில் வசிக்கும்…

📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் – விண்ணப்பம் முடிவடைகின்றது. வெளிநாட்டில் பணிபுரிகின்ற பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரனங்கள் (ரூபா 10000/= பெறுமதியான பொதி ஒன்று ) கொடுக்கப்படுகிறது. நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவராக இருப்பின் கடவுசீட்டின் பிரதி ஒன்றை கொடுத்து பதிவு செய்து…

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…