Tag போட்டி

🎗️ சமூக ஊடக வாயிலான போட்டி 2023 – ஜனநாயகம் நமது மொழியில்

நமது மொழியில் ஜனநாயகம் மக்களின் குரலிற்கு இணையவழி இடவசதியொன்றை உருவாக்குவோம். பஃவ்ரல் அமைப்பு மற்றும் மார்ச் 12 இயக்கம் இணைந்து நடாத்தும்! வியத்தகு “சமூக ஊடக வாயிலான” போட்டியில் எம்முடன் இன்றே இணைந்து கொள்ளுங்கள். ஜனநாயகம் தொடர்பில் உங்கள் ஆக்கத்திறனை வெளிப்படுத்திப் போட்டியினை வெல்லுங்கள். போட்டியின் நோக்கம் ஜனநாயகம் தொடர்பான மக்களின் குரல் செவிமடுக்கப்படுவதற்சாக இணைய…