நமது மொழியில் ஜனநாயகம்
மக்களின் குரலிற்கு இணையவழி இடவசதியொன்றை உருவாக்குவோம்.
பஃவ்ரல் அமைப்பு மற்றும் மார்ச் 12 இயக்கம் இணைந்து நடாத்தும்! வியத்தகு “சமூக ஊடக வாயிலான” போட்டியில் எம்முடன் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
ஜனநாயகம் தொடர்பில் உங்கள் ஆக்கத்திறனை வெளிப்படுத்திப் போட்டியினை வெல்லுங்கள்.
போட்டியின் நோக்கம்
ஜனநாயகம் தொடர்பான மக்களின் குரல் செவிமடுக்கப்படுவதற்சாக இணைய வழி இடவசியொன்றை உருவாக்குதல், மரபுவழியிலிருந்து மாறிச் சென்று, ஆட்சியின் பயனுதித்தன்மையின் அடிப்படையில் தேர்தல் பெறுபேறுகளை தீர்மானிக்கும் உறுதியானதொரு வாக்களர் தளத்திற்கு இட்டுச்சொல்லும் அரசியல் கருத்தாடலில் சமூக செயற்பாட்டின் பரப்பெல்லை இன்னதென நிர்ணயிக்கபட்டு
ஊக்குவிக்கப்படுவதற்கு இடமளித்தல்.
ஜனநாயகம் என்றாஸ் என்ன ?
ஜனநாயகம் என்பது, மக்கள் தமது தலைவர்களைத் தெரிவு செய்வதற்கும், தீர்மானம் மேற்கொள்வதில் பங்குபற்றுவதற்கும ன அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஓர் ஆட்சி முறையாகும். ஒவ்வொருவரது குரலும் செவிமடுக்கப்பட்டுவதையும்
அரசாங்கம் தான் சேவை செய்யும் மக்களின் நலன்களை பிரதிரிதித்துவப்படுத்துவதையும் உறுதி செய்வதை அது நோக்கமாகக்
கொண்டுள்ளது. இப்போட்டி, ஜனநாயகம் என்ற விடயம் தொடர்பாக மூன்று தலைட்புகளை நாம் வழங்குகின்றோம்.
போட்டியின் பிரிவுகள்
✅ மிகச் சிறந்த கேலிச் சித்திரம் (Best Cartoon)
✅ மிகச் சிறந்த எழுத்துமூல பதிவு (Best Text Base Post)
✅ மிகச் சிறந்த குறும் வீடியோ போஸ்ட் (Best Short Video Post)
விருது வழங்கல் பிரிவு
🟢 உயரிய ஈடுபாட்டு பிரிவு (Super Engagement Category)
🟢 படைப்பாக்கப் பிரிவு (Creative Category)
🟢 உன்னத சபை (குழாம் விருது) பிரிவு (Board of Brilliance (Panel Award) Category)
இப்போட்டிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
- தலைப்பை தெரிவு செய்க.
- வழிகாட்டுநெறியை பின்பற்றுக.
- பதிவை வரைதலை செய்க.
- கூகுல் படிவத்தை பூர்த்தி செய்க.
- சமர்ப்பிக்க
போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள்
● போட்டி முடிவு திகதி : 2023 ஜுலை 19
● இறுதி தீர்மானம் : அனைத்து விடயங்களிலும் நடுவர் குழாத்தின் தீர்மானம் இறுதியானது.
● நீங்கள் உங்கள் பதிவை வெளியிட்டதும் மீளாய்வுத் குழாம் அதனை ஒரு வாரத்தினுள் மீளாய்வு செய்து, உங்கள் பதிவு வழிகாட்டுநெறிகளுக்கமைய தகைமை பெற்றதா அல்லது தகைமையிழந்ததா என்பதை உங்களுக்கு அறிவிக்கும்.
● போட்டியாளர்கள் வீடியோ மற்றும் பதிவுகளை (தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்) போன்ற மூன்று மொழிகளிலும் சமர்ப்பிக்க முடியும்.
🎁 மிகச் சிறந்த படைப்புக்கு பணப்பரிசில் வழங்கப்படும்.
| Guideline | Click Here |
| Submit Your Post | Click Here |
மேலதிக தகவல்களுக்கு
சிங்களம் – 0741232407
தமிழ் -0779710511









