
🏆 Recognised Excellence though Awards 2023
உலக மனித வியாபார எதிர்ப்பு தினம் 2023 மனித வியாபாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஜுலை 30ஆம் திகதி நடைப்பெறவிருக்கும் உலக மனித வியாபார எதிர்ப்பு தினம் நிகழ்வின் போது அவர்களின் முயற்சிகளை கெளரவிப்பதையும் அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 🏆 சிறந்த அரசு நிறுவனம்🏆 சிறந்த வெகுஜன…




