உலக மனித வியாபார எதிர்ப்பு தினம் 2023
மனித வியாபாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஜுலை 30ஆம் திகதி நடைப்பெறவிருக்கும் உலக மனித வியாபார எதிர்ப்பு தினம் நிகழ்வின் போது அவர்களின் முயற்சிகளை கெளரவிப்பதையும் அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
🏆 சிறந்த அரசு நிறுவனம்
🏆 சிறந்த வெகுஜன ஊடகம்
🏆 சிறந்த சமூக ஊடக பிரச்சாரம்
🏆 சிறந்த பத்திகையாளர்
🏆 சிறந்த குறும்படம்
நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் பங்கேற்பதற்கு பொருத்தமான தகுதிகள் இருப்பதாக நம்பினால், 20 ஜூலை 2023 அன்று அல்லது அதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களை பெற கீழ் உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
கவிந்து – 0704727880
| Full Details – Tamil | Click Here |
| Full Details – Sinhala | Click Here |
| Full Details – English | Click Here |
| Application Form | Click Here |
| QR CODE Application | Click Here |
| WhatsApp Group | Join Group |
📆 Closing Date : 20 July 2023










