
சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும் தண்டனையும்
சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும் தண்டனையும் சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும், தண்டனையும் “எல்லா சோற்றையும் சாப்பிட்டால் சொக்லேட் ஒன்று தருவேன்7 “புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன்”, “லெப்டொப் ஒன்று வாங்கித்தருவேன், “கேம் (Game) விளையாட ஸ்மார்ட் போன் (Smart Phone) ஒன்று கிடைக்கும்” “வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், அப்பா எனக்கு ஒரு சோடி…













