
விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு
விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு தனியாட்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்குமிடையே நிலவும் தொடர்பு பற்றிய கல்வியே கல்வி சமூகமயமாக்களாகும். இங்கு பண்பாட்டுச் சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன், அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் கல்வி அமைகின்றது. கல்விச் சமூகவியலில் சமவயதுக் குழுக்களானவர்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இவர்கள் சமூகமயமாக்கல்…









