THAALAM MEDIA VACANCIES
Switzerland Tamil Radio FM
சுவிற்சர்லாந்து முழுவதும் ஒலிக்கும் முதல் உத்தியோப்பூர்வ தமிழ் வானொலியில் நீங்களும் பயிற்சி பெற அல்லது பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு….!
நீங்களும்,
☑️அறிவிப்பாளர்
☑️செய்தி வாசிப்பாளர்
☑️மொழிபெயர்ப்பாளர்
☑️நிகழ்ச்சி தயாரிப்பாளர்
☑️ஒலி/ஒளி பதிவாளர்
ஆகலாம்…..
உடனே உங்கள் விவரங்களை
resume@thaalam.ch என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது www.thaalam.ch/careers என்ற வலைதளம் மூலம் அனுப்பி வையுங்கள்.