😻 எனக்கானவன் நீயோ Story Episode 01

கதைகள்

*~எனக்கானவன்~*
           *~நீயோ~  .♡.*

✍🏻: *Aksha Rumaiz*..#
EpIsOdE: *01*


*. . ♡ . .*
*பனி படர்ந்த வானிலை*
*நிலவொளி சிறிது சிறிதாக மங்க* . . .
*இதுவரை இருளால் தன்னை மறைத்திருந்த மேகக்கூட்டங்கள் மெது மெதுவாக* *வெளிவர . . .*
*தன் பணியை முடித்த திருப்தியில் உலகை விட்டு நகர்ந்து கொண்டிருந்தது    ~காரிருள்~*
  *துயிலின் அணைப்பில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த மானிடர் தலையெழுத்தை காண்பிக்கவே வீர* *சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்தான் ~_கதிரவன்_~*🌞

*🌹 ~_கதவை_~~_சற்று_~~_திற_~* *~_காற்றாய்_~~_வரட்டும்_~* ~*_கவிதை_*~🌹
 

*Who Is The Dog Sound*
     *வொவ் வொவ்*
*Who Is The Dog Sound*
      *வொவ் வொவ்* . . #
(Song Dears)
    
என்ற விரக்தியான ஒலியில் பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் *~மைதிலி~*

( *இவள்* *தான் நம்ம* *கதாநாயகின் பாசமான தாய்.* *இவளை பத்தி* *சொல்லனும்னா..,*
*காதல் திருமணம் செய்து 02 குழந்தைகளுக்கு* *தாயானவள்..*
*தன் குடும்பமே கதி* *என்று வாழ்பவள்..*
*கண்டிப்பும் பாசமும் கலந்த அன்னையாள்*)

எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்த, அடித்தது *4n* அலார்ம் என்று அறிந்ததும் நெற்றியை சுருக்கிக்கொண்டே …..

*Maithily*: அய்யோ இதுவா?
நானும் என்னவோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன் 😤
4n ல அலார்ம் வைக்கும் போதே சொன்னேன் ஒழுங்கான ringtorn வைன்னு…
எரும😬 வைச்சிருக்க torn ஏ பாரு..
இங்க நான் பதறி அடிச்சு எழுந்து உட்கார்ந்திருக்கேன்… எதுவுமே நடக்காததை போலவே எப்டி இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குது பாரு..
இதெல்லாம் எங்க திருந்த?
 
(என தான் பெற்ற மகளையே வருத்தெடுத்தவள்)

ஏய்….
அதை எடுத்து கட் பண்ணுடி …
இப்ப அப்பா விளிச்சாருன்னா அப்றம் தூங்க மாட்டாருடி..
பாவம் மனுஷன் வேலையெல்லாம் முடிச்சிட்டு 4.00 மணிக்கு தான் டி தூங்கினாரு..
  பாரேன்
இவ்ளோ வாய் வலிக்க கத்துரேனே கொஞ்சமாச்சும் அசைவு இருக்கான்னு…
*சோம்பேறி*
  எங்க தான் தொலைஞ்சி கிடக்கோ அந்த 4n?

என புலம்பியவாறே தலையனணக்கு அப்பாலிருந்த 4n ஐ தேடி எடுத்து அலார்ம் ஐ கட் பண்ணி விட்டு தன் வீட்டு அன்றாட பணியை ஆரம்பிக்க எழுந்தமர்ந்தாள் *மைதிலி* .
ஜடையை சுற்றி கட்டியவள் , கலைந்திருந்த சேலையை சரி செய்துவிட்டு அதன் நுனியை இழுத்து இடுப்பில் சொருகியவாறே குளியலறை நோக்கி நடந்தாள்..

*மெல்ல மெல்ல வான மகளும்* *புலர்ந்தாள்*🌤️
*பலவிதமான* *பறவைகள்* *இசை பாட* …
*வண்ண வண்ண பூக்கள் மலர்ந்து வித விதமான மணத்தை பறப்ப*…. 

*நீல நிற ஓடையில் நீந்தி நீந்தி வலம் வந்தது சுடிட்டெரிக்கும் ~சூரியன்~*🌞

ஆவி பறக்கும் *காபி* (coffiee) கப்புடன்☕ ஹாலை நோக்கி  வந்தாள் *மைதிலி*
பின்னபப்பட்ட  சாய்மான கதிரையில் சாய்ந்
தவாறே இன்றைய *பொன்மலர்* பத்திரிகையை📰🗞️ புரட்டிக்கொண்டிருந்தார் *மைதிலியை காதல் செய்து கைபிடித்தவன்*
(அவளது கணவன் *அக்ஷோக்*)

(இவர் தண்ணீர் போத்தல் (*குடிநீர்*) பெக்டரி எம்டி ..
நல்ல குடும்பஸ்தன்..
பெற்ற பிள்ளைகளைக்கு பாசமும் , கூடவே கண்டிப்பும், தேவையான அளவு சுதந்திரமும் தந்து வளர்க்கும் நல்ல தந்தை)

*மைதிலி*:  நீங்க எப்ப எந்திரிச்சிங்க?
நீங்க தூங்குரிங்கன்னுல நினைச்சேன்..

*அஷோக்*: அட நீ வேற டார்லிங் …
உன் பொண்ணு என்னய தூங்க விட்டுட்டாலும்😏
  ஏன்டி போனது தான் போனே..
அந்த எழவெடுத்த 4n யும் கூடவே எடுத்து போனியா?
அதுவும் வச்சிருக்க ringtorn ம்….😣
நான் நல்லாவே பயந்துட்டேன்😶

*மைதிலி*: (புன்னகை முகத்துடன்)
சரி சரி விடுங்க☺️
இந்த காபிய குடிங்க …
இன்னிக்கு அவளுக்கு college இருக்கு..
இப்பத்துல இருந்து எழுப்பினா தான் time கு எந்திரிப்பா…
இந்த வீட்டு மகாராணி
😤😍

*அஷோக்*: மஹ்ம்…
உன்ன சொல்லி…  என்ன சொல்லி…. என்ன பிரயோஜனம்?
அவளுக்கு வரப்போறவன் பாடு திண்டாட்டம் தான்..
பாவம் அந்த ஜீவன்
யாரு அந்த பாவியோ?😁
வச்ச்ச்சி செய்வா நம்ம பொண்ணு🤣

*மைதிலி*: அவளுக்கு நீங்க அப்பா மாதிரி ஆ பேசுரிங்க? நம்ம பொண்ணுங்க அவள்🙃
ஆனால் நீங்க சொல்றதும் வாஸ்துவம் தான்..
பார்ப்போம் நடக்குறத்த😁

அஷோக்: ம்ம்😇 நீ போய் அவள எழுப்பு …
போ..🥰
என அருந்தி முடித்த காபி கப்பை அவளிடம் தர
அவளும் அதை எடுத்து கொண்டு கிட்சன் நோக்கி சென்றாள்

Hi Readers
Story pidichu irukka?
Unge comment enakku rombe importent🤩
Read panre ellarume comment thaange…
Chumma sticker le comment sollame வரிகள் moolama thaange….
Iam waiting for your comments🥰

        ✍🏻: *~_AKSHA_~* *~_RUMAIZ_~* ❤️

” Aksha Rumaiz எழுதிய ” எனக்கானவன் நீயோ ” கதையை தொடர்ந்து mindtopper.com என்ற எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்க முடியும் கதையுடைய லிங்கை பெற எங்களுடைய வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *