கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்

கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்…. ஒரு தனி மனிதன் குடும்பம் ஆகின்றான். குடும்பங்கள் பல இணைந்து குலங்கள் ஆகின்றன. குலங்கள் பல இணைந்து சமூகமாகின்றன. சமூகங்கள் இன்று ஒவ்வொரு தனி மனிதனது வாழ்வியல் அம்சங்களிலும், அவனது முன்னேற்றத்திலும் தனியொரு இடத்தினைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கல்வி சமூகமயமாக்கலில் சமூகத்துக்கு தனி ஒரு பங்கு காணப்படுகின்றது.கல்விச் சமூகமயமாக்கல்…













