எப்படி இருந்த நீ நோன்பு வந்ததும் இப்படி மாறிவிட்டாய்…?

என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம். நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்.. ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற மாற்றம் என்பது,…





