sub-admin

sub-admin

தாய் என்ற தலைப்பில் கதை – மஜினா உமறுலெவ்வை

தாய் “மகள்.. மகள் .. இங்க வாங்க” எதையும் கேட்காதது போல் மகள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறாள். தாய் மகள் அருகே வந்து “மகள் நான் கூப்பிடுறது விளங்கல்லயா ? வாப்பா வார நேரமாகுது. சீக்கிரம் சமைச்சு முடிக்கணும் வந்து சின்ன சின்ன உதவிகளை செய்ங்க. எனக்கும் இன்டைக்கு உடம்பு முடியாம இருக்கு தலவலியும் வேற”…

🌏 படிப்பினை தரும் சம்பவம் – 02

போதை வஸ்த்தை விடவும் சில சமூகவலைத் தளங்கள் அதிக போதை உள்ளவை எதையும் இழந்த பின் பரிதவிக்காமல், இழக்க முன் தடுத்து கொள்வதற்கே இப்பதிவு நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிமாஸ்! பார்ப்பதற்கு வசீகரமானவன்,…

Heart (❤) Imoji அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் 84 இலட்சம் அபராதம்

📌 சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ⭕அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனை PM NEWS சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை சவூதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளது. அதன்படி குவைத்தில் குற்றம்…

படிப்பினை தரும் சம்பவம் – 01

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிஸ்கா! வயது 23, A/L வரை படித்து வீட்டோடு இருக்கும் பக்குவமான இளம்பெண். பெற்றோர் நன்றாக படித்தவர்கள், தந்தையும் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர். தம் மகளுக்காக அயலூரில் வசிக்கும்…

📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் – விண்ணப்பம் முடிவடைகின்றது. வெளிநாட்டில் பணிபுரிகின்ற பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரனங்கள் (ரூபா 10000/= பெறுமதியான பொதி ஒன்று ) கொடுக்கப்படுகிறது. நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவராக இருப்பின் கடவுசீட்டின் பிரதி ஒன்றை கொடுத்து பதிவு செய்து…

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள்.

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள். ஏன் என்றால் ஆடையில் தான் பண்பாடு துவங்கும்.தலையை சுற்றும் கட்டு ஹிஜாப் அல்ல.அது மெல்லியதாக இன்றி அலங்காரம் இன்றி யாரையும் ஈர்க்காமல் உடலின் அங்கங்கள் சிறிதும் விளங்காமல் இருக்க வேண்டும். ஒரு ஆணுடன்பேசும் போது தனது குரலைப் உயர்த்தாமல் பேணிக் கொள்வது பெண்ணுக்கு அழகு.உடம்பைமுழுமையாக_மூடிய ஆடையுடன்…

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 4

ரூம் நம்பர் 418 பாகம் 4 புதையலை தேடும் ஆவலில் இருவரும் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். “டக் டக்…” கதவு தட்டும் சத்தம் போலிருந்தது. “யாரு…? வாங்க உள்ளுக்கு…..” எந்த பதிலும் இல்லை. “டொக் டொக்…” மீண்டும் அதே சத்தம்.அதுவும் இன்னும் அழுத்தமாக…! “வாங்கடா டோர் ஓபனா தான் இரிக்கி….” ஒரு கணம் சத்தம்…

🔊 Power Of Passports From Different Countries

🔊 Power Of Passports From Different Countries வெவ்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டின் அதிகாரங்கள் 🌀 Afghanistan 🇦🇫 – Visa Free Destinations 26 Countries 🌀 Pakistan 🇵🇰 – Visa Free Destinations 31 Countries 🌀 Nepal 🇳🇵 – Visa Free Destinations 37 Countries 🌀 Bangladesh…

🇱🇰 National parks of Sri Lanka

இலங்கையின் தேசிய பூங்காக்கள் இங்கே இலங்கையின் தேசிய பூங்காக்கள் 🇱🇰 📸 புகைப்படங்கள் அவற்றின் அசல் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. ශ්‍රී ලංකාවේ ජාතික වනෝද්‍යාන ටික මෙන්න 🦌👇 National parks of Sri Lanka 🇱🇰 📸 චායාරූපවල හිමිකම මුල්හිමිකරුවන් සතුයි Here are the National Parks of Sri Lanka…