Tuesday, November 19, 2024
Homeதமிழ்புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்

புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்

புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்

புத்தகங்கள் பற்றிய பொன்மொழிகள்: புத்தகம் என்பது அறிவின் ஒளி மற்றும் மனதின் தோழன். “புத்தகம் கையிலே இருந்தால், அறிவு சோர்வில்லை” என்ற பழமொழி போல, வாசிப்பின் மூலம் நாம் எப்போதும் புதிய அறிவைப் பெற முடியும். “ஒரு புத்தகம் ஒரு ஜன்னல்” என்று கூறுவது, புத்தகங்கள் நம்மை உலகின் பல்வேறு கோணங்களில் பார்க்கச் செய்யும் திறன் கொண்டவை என்பதை உணர்த்துகிறது. மேலும், “அறிவின் ரத்தம் புத்தகம்” எனும் நுட்பமான சொல்லால், புத்தகங்கள் நமக்கு வாழ்க்கையின் பல்வேறு பாடங்களை கற்பிக்கின்றன. இவ்வாறே, “புத்தகம் வாசிப்பது அறிவை வளர்க்கும்” என்பதுபோல், புத்தகங்களின் படிப்பின் மூலம் நம் மனம் விரிவடைகிறது மற்றும் சிந்தனை திறன் மேம்படுகிறது. ஆகவே, புத்தகங்கள் நமது வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இருப்பதை இந்த பொன்மொழிகள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

“நல்ல புத்தகம் என்பது நண்பனின் முகத்தில் சிரிப்பு போலாகும்.”

புத்தகம் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் நண்பனாகும். புத்தகத்தினை தொடர்ந்து வாசிப்பதனால் மனிதன் பூரணம் அடைகின்றான்.

“ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவியாகும்.”

புத்தகங்கள் அறிவையும், செயலையும் மாற்றும் ஆற்றல் கொண்டவை. அவை வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்தது.

“ஒரு நல்ல புத்தகம் என்பது நவீனத்தின் மீது தூண்டுகோல் போலாகும்.”

புத்தகங்கள் மனிதர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவும். நவீன காலத்தில் புதிய சிந்தனைகளை மனிதனுக்கு உருவாக்கும்.

“புத்தகங்களை படிக்காதவன் ஆயிரம் ஜீவன்களை இழந்தவனாய் இருக்கிறான்.”

புத்தகங்கள் பல்வேறு அனுபவங்களை வழங்குகின்றன, அவற்றை இழப்பது பெருமை அல்ல

“ஒரு நல்ல புத்தகம் ஒருவரின் மனதில் இடம் பிடிக்கும்; அதன் நன்மை வாழ்நாளுக்குப் போதுமானது.”

புத்தகங்கள் மனதில் நீங்காத நினைவுகளை உருவாக்குகின்றன அதனது நன்மைகள் மனித வாழ்நாளில் மிகவும் முக்கியமானதாகும் .

“புத்தகங்களை படிப்பது அறிவு வளர்க்கும்; புத்தகங்களை பகிர்வது அறிவைப் பரப்பும்.”

புத்தகங்கள் பகிரப்பட்டால் பலரது அறிவு வளரும் நீங்கள் படித்தால் உங்கள் அறிவு வளரும்.

“புத்தகங்கள் மனிதன் வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர்கள்.”

புத்தகங்கள் மனிதர்களுக்கு வாழ்க்கையின் பாடங்களை கற்றுத் தருகின்றன.

“புத்தகங்கள் படிப்பது ஒரு பயணம்தான்; ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய உலகமாகும்.”

புத்தகங்கள் வாசகரை புதிய உலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

“ஒரு நல்ல புத்தகம் ஒரு தோழனைப் போல; அதை ஒரு வாழ்நாள் முழுவதும் கைவிட முடியாது.”

புத்தகங்கள் வாழ்நாள் முழுதும் நம்மோடு இருக்கும் நல்ல தோழனாகும்.

“புத்தகம் கற்றுத்தரும் அறிவு என்றும் சிதைவுறாது.”

புத்தகங்களில் பெறப்படும் அறிவு நிலைத்திருக்கும். என்றுமே.

“ஒரு புத்தகம் மனதை மறுதிசையில் அழைக்கும் திசைகாட்டியாகும்.”

புத்தகங்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கி, மனதை மாற்றும்.

“ஒரு புத்தகத்தைப் படிப்பது, புத்திசாலித்தனமாக வாழ்க்கையை வாழ்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையாகும்.”

புத்தகங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்த உதவுகின்றன.

“புத்தகங்கள் வாசிக்கும் இன்பம் அளிக்கும்; அதை நாவிலும், மனதிலும் ரசிக்க முடியும்.”

புத்தகங்கள் வாசிப்பு மூலம் இரண்டு விதமான இன்பங்களை அளிக்கின்றன.

 

1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்

2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
ஜூலியஸ் சீசர்

3. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
டெஸ்கார்டஸ்

4. போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
இங்கர்சால்

5. சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்

6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
லெனின்

7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
ஆஸ்கார் வைல்ட்

8. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் ஃப்ராய்ட்

9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
மாசேதுங்

10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…
வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

சாமுவேல் ஜான்சன்

  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
    எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்
  • ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி
  • நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. – மார்க் டிவைன்
  • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் பிராய்டு.
  • எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன – வால்ட் டிசினி
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்
  • ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
  • வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
  • மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்
  • புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.
  • எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா
  • போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்
  • உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு
  • ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.
  • உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!– ஆஸ்கார் வைல்ட்
  • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!– சிக்மண்ட் ஃப்ராய்ட்
  • பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
    மாசேதுங்
  • நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.-ஆபிரகாம் லிங்கன்
  • ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
    ஜூலியஸ் சீசர்
  • உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
    டெஸ்கார்டஸ்
  • போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…– இங்கர்சால்
  • சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! – பிரான்சிஸ் பேக்கன்
  • புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!– லெனின்
  • ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா
  • கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
  • தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு
  • என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
  • மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  • வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
  • பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்
  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
  • நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.-ஆபிரகாம் லிங்கன்
  • ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
    ஜூலியஸ் சீசர்
  • உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
    டெஸ்கார்டஸ்
  • போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…– இங்கர்சால்
  • சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!– பிரான்சிஸ் பேக்கன்
  • புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!– லெனின்
  • உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!– ஆஸ்கார் வைல்ட்
  • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!– சிக்மண்ட் ஃப்ராய்ட்

இவ்வளவும் உங்களுக்கு காணும் என்று நினைக்கின்றேன். பிடிச்சா உங்கள் கருத்தினை எனக்கு அனுப்புங்கள்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Svetlcov on what is the Voyager 2
M.I Hamdha on 🎨 Art By Aysha Amal