Category கல்வி

All Tamil Education Posts

பாடசாலை கல்வி செயற்பாடுகளில் சம வயது குழுக்கள் ஏற்படுத்தும் நன்மைகள்

*பாடசாலை கல்வி செயற்பாடுகளில் சம வயது குழுக்கள் ஏற்படுத்தும் நன்மைகள் ஒரு மனிதன் சமூகத்தில் மனிதன் தனித்து பிறருடைய உதவிகளும் ஒத்துழைப்புகளும் அன்றி வாழ்வதென்பது இயலாத ஒன்றாகும் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் எலலோருடனும் தங்கியே நிற்கின்றோம.எல்லா செயற்பாடும் சமூகமயமாக்கலில் செல்வாக்கு செலுத்துகின்றது. எனவேதான் ஒரு மனிதன் தனது சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை இசைவாக்கமடைய…

எழுத்தறிவித்தல் புலமைப்பரிசில் திட்டம் – மனிதம்

எழுத்தறிவித்தல் புலமைப்பரிசில் திட்டம் – EmpowerED: Breaking Barriers Scholarship Program மனிதம் – Manithamமனிதம் அமையமானது திருகோணமலையை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். எமது நிறுவனமானது 2019 மார்கழி 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு தரமான கல்விக்கான வாய்ப்புக்களை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்குவதனூடாக சமூகத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை…

குழந்தைகளின் சமுகமயமாக்களில் பாடசாலையின் செல்வாக்கு.

குழந்தைகளின் சமுகமயமாக்களில் பாடசாலையின் செல்வாக்கு. பாடசாலைக்கு வருவதற்கு முன் குழந்தையை சமூகமயமாக்குவது ஒரு வகையில் வகுப்பறை என்பது பாடசாலையின் பெரிய அமைப்பின் ஒரு பகுதியாகும். இருப்பினும் மாணவர்களின் கல்வியின் பெரும்பகுதி வகுப்பறையில் நடைபெறுகிறது மற்றும் பாடசாலை அமைப்பின் முக்கிய செயல்பாடுகளும் இங்கு செயல்படுகின்றன. இங்குதான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தொடர்பு அதன் செல்வாக்கைக் காட்டுகிறது.…

கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசம்

கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசம். கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால் கல்வி என்பது அறிவு மற்றும் அணுகுமுறைகளைப் பெறுவதற்கான ஒரு செயல்முறையாகும். அதேசமயம் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் விதிமுறைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.கல்வி என்பது அறிவு மற்றும் மதிப்புகளை, குறிப்பாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்,…

கல்வியில் தற்போதைய சவால்கள் – CURRENT ISSUES IN EDUCATION

கல்வியில் தற்போதைய சவால்கள் (Current issues in education)சமகாலத்தில் கல்விச் செயன்முறை பல்வேறு மாற்றங்களுக்கு உற்பட்டு வருகின்றன. இதனை விளக்கவும் பல்வேறு புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. இருப்பினும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் சமூக நீதியாகும்.கல்விப் புலத்தில் மகிழ்த்தெழும் எழுவினாக்கள் இடர்களையும் தடைகளையும் சவால்களையும் கடக்க வேண்டிய இடைவெளிகளையும் கருத்தாடற் குவிப்புக்கு…

இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல்

இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல் இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா,…

Special holiday notice for schools

Special holiday notice for schools பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு எசல பெரஹரா காரணமான போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில், கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (28), நாளை மறுதினம் (29) மற்றும் 31 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானம் – மாகாண ஆளுநர் Special holiday notice for schools…

கலாசார ஊடுகடத்தலில் பாடசாலையின் வகிபங்கு

கலாசார ஊடுகடத்தலில் பாடசாலையின் வகிபங்கு   உலகின் வாழுகின்ற ஒவ்வொரு மக்கட் பிரிவினரும் தமக்கே உரித்தான ஏனைய சமூகத்திடம் இருந்து தங்களை தனித்துவமாக எடுத்துக்காட்டுகின்ற பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமூகத் தொகுதியினரும் தம்மை அடையாளப்படுத்தும் விதமான கலாச்சாரங்களை கொண்டிருப்பர்.கலாச்சாரம் என்பது மொழி, மதம், உணவு…

கல்விச் சமூகமயமாக்கல் முகவராக பாடசாலையின் பங்களிப்பு

  கல்விச் சமூகமயமாயக்கல் முகவராக பாடசாலையின் பங்களிப்புசமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் புதிய உறுப்பினர்கள் சமூக நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு ஒரு தனித்துவமான சுய உணர்வை அடைய உதவும் சமூக செயல்முறைகளைக் குறிக்கிறது. ஒரு குழந்தையை ஒரு சமூகத்தின் பண்பாட்டு வழிகளில் திறமையான சுய விழிப்புணர்வு, அறிவார்ந்த நபராக மாற்றும் செயல்முறையே…

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்துக்கு அடுத்ததாக அதிக செல்வாக்கு செலுத்தும் கருவி சமவயதுக் குழு ஆகும். இவை பாடசாலையின் மிக வலுவான சமூக இயைபாக்கக் காரணியாக விளங்குகின்றன. சமவயதினை கொண்ட பிள்ளைகளின் கூட்டத்தினரை சமவயதுக் குழு எனலாம். இக்குழு உறுப்பினர்களிடம் ஒத்த சிந்தனைகள், செயற்பாடுகள், எதிர்பார்ப்புகள், விருப்பு, வெறுப்புகள் ஆர்வங்கள், மொழிக்கோலம்…