Category கல்வி

All Tamil Education Posts

கல்வியும் கலாசாரமும்

கல்வியும் கலாசாரமும்   கல்வி மற்றும் கலாசாரம் இவையிரண்டும் பிரிக்க முடியாததாக இருப்பதுடன் அவை ஒன்றையொன்று சார்ந்ததாகவே உள்ளது. கல்வி என்பதையும் கலாசாரம் என்பதையும் துல்லியமாக சித்தரிக்க முடியாது. இவையிரண்டுக்கும் இடையிலான புரிந்து கொள்ளலும் சிக்கலானதாகவே உள்ளது. எனினும் கல்வி நமது பாரம்பரியத்தின் முக்கிய கூறுகளை பாதுகாக்க உதவ வேண்டும் என்பதே பல தரப்பினரும் கருத்தாகும்.…

கல்விச் சமூகமயமாக்கலும் ஆசிரியர்களும்

கல்விச் சமூகமயமாக்கலும் ஆசிரியர்களும் உலகில் காணப்படும் அனைத்து தொழில்களிலும் மேலான தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.   பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக…

சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம்

சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம். சமூக மாற்றம் என்பது மனித தொடர்புகள், உறவுகள், எண்ணங்கள், நடத்தைகள், பண்பாட்டு விழுமியங்கள், கலாசார நடைமுறைகள் என்பன காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றமுறுகின்ற விதத்தை தான் சமூக மாற்றம் என்று சொல்லலாம். அந்த வகையில் தனி நபர்கள் ஒன்று சேர்கின்ற போது குடும்பம் உருவாகின்றது. பல…

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் – மாணிக்கவாசகர் பிரஷாந்திகா

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்தவுடன் குடும்பத்திலேயே தங்கி இருக்கிறான். அவன் வளர்ச்சி அடைந்ததும் சமூகத்தில் தங்கி இருக்கின்றான். ஒருவனது பிறப்பு முதல் இறப்பு வரை அவன் என்ன செய்கிறான் என்பதினை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் தான் தீர்மானிக்கின்றது. சமூகம் என்னும் போது சமூகத்தின்…

📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

📌 வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் – விண்ணப்பம் முடிவடைகின்றது. வெளிநாட்டில் பணிபுரிகின்ற பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரனங்கள் (ரூபா 10000/= பெறுமதியான பொதி ஒன்று ) கொடுக்கப்படுகிறது. நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவராக இருப்பின் கடவுசீட்டின் பிரதி ஒன்றை கொடுத்து பதிவு செய்து…

எனது நாடு

எனது நாடு இலங்கை ஒரு பெருநாட்டு தீவாகும் என்று அறிவித்துக்கொள்ளப்படுகின்றது. இந்து சமுத்திரம் என்பதின் மத்தியில் அமைந்துள்ள நாற்புரமும் கடலால் சூழப்படுகின்றது. இலங்கையில் இயற்கை வளங்கள், வணக்கஸ்தலங்கள், ஏராளமான பிரசித்தி பெற்ற இடங்கள் காணப்படுகின்றன. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற தாவரச்செய்கைகள் மிகவும் முக்கியமாக காணப்படுகின்றன. இலங்கையின் பல்வேறு பெயர்கள் என்பவை தம்பன்னி, செரண்டிப், தப்ரபேன்,…

🧑‍🏫 ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50

🧑‍🏫 ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50 இந்த பதிவில் பார்ப்போம். 1. ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். – கலிலியோ கலிலி 2. ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான்…

🎨 Art By Aysha Amal

Aysha Amal வரைந்த சித்திரங்களை நீங்கள் இங்கு பார்வையிடலாம் உங்களுடைய, உங்கள் சிறார்களின் ஆக்கங்களை நீங்களும் எமக்கு கீழே உள்ள Whatsapp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள். WhatsApp No : 0764017780 அவற்றை எங்களுடைய இணையதளம் மற்றும் WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார்.